பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெய்யகனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும்அன்பால் நையும் மனத்து இனிமையினில் நையமிக மென்றிடலால் செய்யும்மறை வேள்வியார் முன்புதரும் திருந்து அவியில் எய்யும்வரிச் சிலையவன்தான் இட்டஊன் எனக்கு இனிய.