திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெஞ் சிலைக் கை வீரனாரும் வேடரோடு கூடி, முன்
மஞ்சு அலைக்கும் மா மலைச் சரிப் புறத்து வந்த மா
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
செஞ் சரத்தினோடு சூழல் செய்த கானுள் எய்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி