திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர்; குருதி வீழ்வது
ஒழிந்திடக் காணார்; செய்வது அறிந்திலர்; உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார்; தேறி; யார் இது செய்தார் என்னா
எழுந்தனர்; திசைகள் எங்கும் பார்த்தனர்; எடுத்தார் வில்லும்.

பொருள்

குரலிசை
காணொளி