திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ் வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ் விலங்கு உள என்று அஞ்சி, மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி்,
மை வரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி