பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முனா கைத் தெரி கணையினில் அடுவது கருதலர், விசை கடுகி, மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவிக் குத்தினர் உடல் முறிபட; எறி குல மறவர்கள் தலைவர்.