பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன், மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய, இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும்; அதனுக்கு என் கொல் ? கெட்டேன்! அடுத்தது என்று அணையும் போதில்.