திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வன் தொடர்ப் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன்
சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய்,
ஒன்றொடு ஒன்று நேர் படாமல் ஓடும் நாய்கள் மாடு எலாம்.

பொருள்

குரலிசை
காணொளி