பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வலத்திருக் கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம் நலத்தினைப் பின்னும் காட்ட, நாயனார் மற்றைக் கண்ணில் உலப்பில் செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் குலப் பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.