திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொருப்பினில்வந்து அவன்செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல்
அருப்பஉறும்மென் மலர்முன்னை அவைநீக்கும் ஆதரவால்
விருப்புஉறும்அன்பு எனும்வெள்ளக் கால்பெருகிற்று என வீழ்ந்த
செருப்புஅடிஅவ் இளம்பருவச் சேய்அடியின் சிறப்பு உடைத்தால்.

பொருள்

குரலிசை
காணொளி