திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேவு மால் கொண்டான் இந்தத் திண்ணன்; மற்று இதனைத் தீர்க்கல்
ஆவது ஒன்று அறியோம்; தேவராட்டியை நாகனோடு
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும்; அவ் வேட்டைக் கானில்
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும். என்று எண்ணிப் போனார்.

பொருள்

குரலிசை
காணொளி