திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது ? என்று அகலமாட்டேன்;
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி,
வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி