பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏனமோடு மான் இனங்கள், எண்கு, திண் கலைக் குலம் கான மேதி, யானை, வெம் புலிக் கணங்கள், கான் மரை ஆன மா அநேகம் மா வெருண்டு எழுந்து பாய முன் சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி, அம்பில் நூறினார்.