பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்; வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன் கணார்; ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்; மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.