பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்த தன்பின் பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார்.