பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால் வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி.