பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்து அன்பினொடும் பெரு வாய்மைத் தமிழ்பாடி மருங்கு எங்கும் பிறப்பு அறுத்துல் தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர் மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்.