பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால் எல்லை இல் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார்.