பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர் தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத் தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார்.