பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக் கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத் தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு மன்னிய சீர்ச் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்.