பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து பாவுற்ற தமிழ் மாலை பலபாடிப் பணிந்து ஏத்தித் தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகிச் செல்லும் நாள்.