பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின் ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்.