பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும் மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம் சித்தம் நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார்.