பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார் சூழும் இடைந்திடும் நெருக்கில் காணாமே தொழுது அருளி வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத் தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார்.