பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு மற்று அவர் துணிவு அறிந்து அவர் தமை அறிய நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால் ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்.