பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கை ஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகு காதலொடும் செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி மை ஆர்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு மெய் ஆர்வம் உறத் தொழுது விருப்பினொடு மேவு நாள்.