பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வான் ஆறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி ஊன் ஆலும் உயிர் ஆலும் உள்ள பயன் கொள நினைந்து தேன் ஆரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்.