பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று உய்யும் நெறித் தாண்ட கம் மொழிந்து ஆங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க.