பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல உலகோர் வருத்தம் உற நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும் கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச் செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார்.