பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும் கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும் துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார்.