பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்.