பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப் பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருகினார்.