பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப் பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்பொடு போதுவார் துங்க மால் வரை கானி ஆறு தொடர்ந்த நாடு கடந்தபின் செங்கண் மால் விடை அண்ணல் மேவு திருப் பருப்பதம் எய்தினார்.