பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண்பு உடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும் நண்பு உடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர் எண் பெருக உரைத்து அருள எல்லை இல் சீர் வாகீசர் மண் குலவும் தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்.