பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார் போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி மாது ஓர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப.