பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த பெரு நாகத்திண் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார் கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார்.