பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் நீடு கதலியுடன் கமுகு நிர்றைத்து நிறை பொன் குடம் தீபம் தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும் ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.