பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருள் நயந்து அஞ்சு எழுத்து ஏத்தப் பெற்ற அக் கருணை நா அரசினைத் திரைக் கரங்களால் தெருள் நெறி நெர்மையில் சிரத்தில் தாங்கிட வருணனும் செய்தனன் முன்பு மா தவம்.