பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து வேந்தன் குலவு பெரும் தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான்.