பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும் சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத் தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்.