பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரம் கொண்டு பெருத்து எழு காதலோடும் பெருந்திருத் தொண்டு செய்து விருப்பு உறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டல் ஆட.