பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் கோடு உற்று இரு பிளவுஇட்டு அறு குறை கைக்கொடு முறியச் சாடு உற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று ஆடு உற்று அகல் வெளி உற்று அது அவ் அடர் கைக்குல வரையே.