பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத் துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்.