பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப் பொன் பிறங்கிய சடையரைப் போற்று தாண்டகங்கள் இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை இல் தவத்தோர்.