பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த நல் நெடும் புனல் தடமும் ஒன்ற உடன் கொடு நடந்தார் பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம் படியால்.