பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் கேள் உறும் அன்பு உற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் கோள் உறு தீவினை முந்தப் பர சமயம் குறித்த அதற்கு மூளும் மனக் கவலையினால் முற்ற அரும் துயர் உழந்து.