பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பற்று ஒன்று இலாஅரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே புற்று இடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார்.