பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் பேணு திருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம் காணும் அது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார்.