பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேற் றளி முதலாம் நீர் மருவும் சடைமுதியா நிலவி உறை ஆலயங்கள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் சார்வு உறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்துஇருந்தார்.