பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப முந்தை மாதவப் பயன் பெறும் முதன்மையால் மகிழ்ந்தே நந்தி எம்பிரான் நடுவு இடை ஆடி முன் நணுக.