பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன் தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால் வாய நாக மணிப் பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் தோய வானவராயினும் தனி துன்ன அரும் சுரம் மன்னினார்.